“நடுக்காட்டில் கையில் அருவா உடன்” : நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

 

“நடுக்காட்டில் கையில் அருவா உடன்” : நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

அந்த வகையில் சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள்  சமூகவலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக மாறியது. 

தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின்  மூலம் நுழைந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அதைத் தொடர்ந்து ஆண் தேவதை படத்திலும் நடித்திருந்தார்.

ttn

பட வாய்ப்பு இல்லாததால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள்  சமூகவலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக மாறியது. 

ttn

இந்நிலையில், ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிராமத்து பெண்ணாக மாறியுள்ள புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இதை கண்ட நெட்டிசன்கள் ரம்யா பாண்டியன் எந்த கெட்டப்பில் இருந்தாலும் அழகு தான் என்று   வர்ணித்து வருகின்றனர். 

முன்னதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் தற்போது விஜய் டிவியில் காமெடி ஷோவின் நடுவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.