நடிகை ஸ்னேகாவை எட்டி உதைத்தேன் – பிரபல நடிகர் பரப்பரப்பு பேட்டி!

 

நடிகை ஸ்னேகாவை எட்டி உதைத்தேன் – பிரபல நடிகர் பரப்பரப்பு பேட்டி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஸ்னேகாவின் வயிற்றி வேகமாக எட்டி மிதித்தேன் என நடிகர் பாலா சிங் தெரிவித்துள்ளார். 

விஜய், அஜித், விக்ரம், சூர்யா மற்றும் தனுஷ் போன்ற முக்கிய நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து வாழ்ந்துவருகிறார். இவர் புதுப்பேட்டை படத்தில் பாலாசிங்குடன் இணைந்து நடித்துள்ளார். 

இப்படத்தில் நடித்த படம் குறித்து பாலா சிங் கூறுகையில், “நான் செல்வா படங்களில் நடிக்கும்போது அதிக டேக் வாங்கியது உண்டு. அதில் ஒரு சீன் ஸ்னேகா வயிற்றில் மிதிப்பது போல வரும். ஒவ்வொரு முறையும் கவனமாக மிதித்த நான். இறுதியில் உண்மையாகவே எட்டி மிதித்துவிட்டேன். இதில் ஸ்னேகாவிற்கு பலத்த அடிப்பட்டது. இந்த செயல் இன்று வரை என் மனதை வருத்திக்கொண்டிருக்கிறது’’ எனக் கூறினார்.