நடிகை ரம்யா பாண்டியனின் மகளிர் தின ஸ்பெஷல் போட்டோஷூட்!

 

நடிகை ரம்யா பாண்டியனின் மகளிர் தின ஸ்பெஷல்  போட்டோஷூட்!

இவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள்  சமூகவலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக மாறியது.

தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின்  மூலம் நுழைந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அதைத் தொடர்ந்து ஆண் தேவதை படத்திலும் நடித்திருந்தார்.

 

பட வாய்ப்பு இல்லாததால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

 

அந்த வகையில் சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள்  சமூகவலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக மாறியது. சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் தற்போது விஜய் டிவியில் காமெடி ஷோவின் நடுவராக உள்ளார். 

ttn

இந்நிலையில், ரம்யா பாண்டியன் மகளிர் தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவை கட்டி ட்ரெடிஷ்னலான  புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அதில் தினமும் நம்மை கொண்டாடுவோம் என்று பதிவிட்டுள்ளார். 
 

tn

இதை கண்ட நெட்டிசன்கள் ரம்யா பாண்டியனின்  அழகை வர்ணித்து வருகின்றனர்.