நடிகை நவ்யா நாயருக்கு இவ்ளோ பெரிய பையனா? வைரல் போட்டோஸ்!

 

நடிகை நவ்யா நாயருக்கு இவ்ளோ பெரிய பையனா?  வைரல் போட்டோஸ்!

ராமன் தேடிய சீதை உட்பட பல படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். 2010 ஆம் ஆண்டு சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தமிழில், அழகிய தீயே, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், மாயக்கண்ணாடி, சில நேரங்களில், ராமன் தேடிய சீதை உட்பட பல படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். 2010 ஆம் ஆண்டு சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

navya

இவர்களுக்குச் சாய் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகிய நவ்யா நாயர் சில டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

navya

 

navya

 இந்நிலையில் நவ்யா நாயர் 8 வயதாகும் தனது மகன் சாய் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

navya

அதில் விடுமுறை நாட்களை தனது மகனுடன் கழித்துள்ள நவ்யா நாயர்  அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள்  லைக்ஸை குவித்து வருகின்றனர்.