நடிகை அமலாப்பாலின் புதிய காதலன்! வைரலாகும் நெருக்கமான புகைப்படங்கள்!! 

 

நடிகை அமலாப்பாலின் புதிய காதலன்! வைரலாகும் நெருக்கமான புகைப்படங்கள்!! 

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான அமலாப்பால், அதன்பின் மைனா படத்தின் மூலம் பிரபலமானார். 

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான அமலாப்பால், அதன்பின் மைனா படத்தின் மூலம் பிரபலமானார். 

தமிழ் சினிமாவில் பிரபலமாக வலம் வந்த நடிகை அமலாபால் இயக்குனர் ஏ எல் விஜய்யை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, 2017ல் விவாகரத்து செய்து விட்டார். இந்நிலையில் இயக்குனர் விஜய் கடந்த 11ம் தேதி ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில காலமாகவே அமலாபால் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற சில செய்திகளும் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.

Amala Paul

இந்நிலையில் தற்போது அமலாப்பால் ஒரு நபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த நபர் அமலா பாலின் பிறந்தநாள், திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்ற போது எடுத்துக்கொண்ட புகைப்படம், இமயமலைக்கு சென்ற புகைப்படம் உள்ளிட்ட அனைத்திலும் அமலா பாலுடன் போஸ் கொடுத்துள்ளார். இவர் அமலா பாலின் புதிய காதலர் என கோலிவுட் ஏரியாக்களில் கிசுக்கிசுக்கள் பரவி வருகிறது.