நடிகையாக தயாரான லாஸ்லியா…வைரல் போட்டோஸ்!

 

நடிகையாக தயாரான லாஸ்லியா…வைரல் போட்டோஸ்!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில்  இலங்கை பெண்ணான லாஸ்லியா பங்கேற்று தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில்  இலங்கை பெண்ணான லாஸ்லியா பங்கேற்று தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். ஆரம்பத்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எனச் சுற்றி திரிந்து வந்த லாஸ்லியா  கவினுடன் காதலில் விழுந்தார்.

ttn

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் லாஸ்லியாவுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் காத்திருப்பதாகக் கூறியிருந்தார். இதையடுத்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த லாஸ்லியாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

ttn

இதனால் ஜிம்மிற்கு சென்று உடல் எடையை குறைத்து வருகிறார். மேலும் தனது புகைப்படங்களை இன்ஸ்டராகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 

ttn

இந்நிலையில் லாஸ்லியா புதிதாக போட்டோ ஷூட் நடித்திருக்கிறார். இதனால் அவரை விரைவில் படங்களில் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அந்த அறிவிப்பிற்காக அவரது ரசிகர்களும் காத்து கிடக்கின்றனர்.