நடிகர் நகுல், தேவயாணியின் தாயார் மரணம்!

 

நடிகர் நகுல், தேவயாணியின் தாயார் மரணம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான தேவயாணி மற்றும் நடிகர் நகுல் ஆகியோரது அம்மா இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான தேவயாணி மற்றும் நடிகர் நகுல் ஆகியோரது அம்மா இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.

devayani
விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கும் தேவயானி, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். சினிமா மட்டும் இன்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரது தம்பியான நகுல் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன்பின் காதலில் விழுந்தேன், மாசிலாமணி,கந்தகோட்டை, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், வல்லினம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்நிலையில் சென்னையில் வசித்துவரும் நகுல் மற்றும் தேவயானியின் தாய் லெட்சுமி ஜெயதேவ் உடல்நலக்குறைவால்  இன்று காலை உயிரிழந்தார்