நகைக்கடை உரிமையாளர்களுக்கு கிடுக்கிப்பிடி, ஹால்மார்க் முத்திரை அவசியம்!

 

நகைக்கடை உரிமையாளர்களுக்கு கிடுக்கிப்பிடி, ஹால்மார்க் முத்திரை அவசியம்!

மத்திய அரசிடம் முறையாக பதிவு செய்தவர்களால் மட்டுமே இனி தங்க நகை விற்க முடியும் என்ற முடிவை எடுத்துள்ளதாக, மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சொக்கத் தங்கம் சொக்கத் தங்கம் ஜூவல்லரி, சொக்க வைக்கும் சொக்க வைக்கும் ஜூவல்லரி என நகைக்கடை விளம்பரத்திற்கு மும்பையில் இருந்து மாடல் மட்டும் வந்தால் போதாது. மத்திய அரசின் ஹால்மார்க் முத்திரை  பெற்றவர்கள் மட்டுமே இனி தங்க நகைகளை விற்க முடியும்.
 

Hallmarking of Jewels

மத்திய அரசிடம் முறையாக பதிவு செய்தவர்களால் மட்டுமே இனி தங்க நகை விற்க முடியும் என்ற முடிவை எடுத்துள்ளதாக, மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நகைக்கடை உரிமையாளர்களுடன்  ஆலோசனை நடத்தியபிறகு, ஹால்மார்க் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட உள்ளது.