த்ரிஷாவின் படுக்கையறை போட்டோ லீக்…அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 

த்ரிஷாவின் படுக்கையறை போட்டோ லீக்…அதிர்ச்சியில் ரசிகர்கள்!

வந்தாலும், போனாலும் சரி த்ரிஷாவுக்கு நிகர் த்ரிஷா தான் என்றுசொல்லும் அளவிற்கு அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம்  வருபவர் நடிகை த்ரிஷா. இவர் திரைத்துறைக்கு வந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ரசிகர்களின் கனவு கன்னியாக இன்னும் தனக்கான இடத்தை தக்கவைத்துள்ளார். கோலிவுட் சினிமாவுக்குள் எத்தனை நடிகைகள் வந்தாலும், போனாலும் சரி த்ரிஷாவுக்கு நிகர் த்ரிஷா தான் என்றுசொல்லும் அளவிற்கு அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

ttn

எக்காரணத்தைக் கொண்டும் சினிமாவில் கால்பதிக்க மாட்டேன் என்ற தன்னுடைய கல்லூரி காலங்களில் சொல்லிய த்ரிஷா தற்போது கோலிவுட்டின் கனவுக்கன்னியாக மாறியுள்ளார். கடுமையான உழைப்பு, விடாமுயற்சி என தொடர்ந்து திரையுலகில் தனக்கான பயணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார். 

ttn

இந்நிலையில்  த்ரிஷா ஓட்டல் ஒன்றில் படுக்கையறையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.  இந்த புகைப்படம் த்ரிஷாவுக்கு தெரியாமல் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

 

சில ஆண்டுகளுக்கு த்ரிஷாவின் குளியல் காட்சி ஒன்று இணையத்தில் வெளியானது. அதில் இருப்பது நான்  இல்லை என்று த்ரிஷா கூறியது குறிப்பிடத்தக்கது.