தோழியை நடுரோட்டில் உள்ளாடையுடன் நிற்க வைத்த பிரபல நடிகை: வைரல் வீடியோ!?

 

தோழியை நடுரோட்டில்  உள்ளாடையுடன் நிற்க வைத்த பிரபல நடிகை: வைரல் வீடியோ!?

என்னை உள்ளாடையுடன் நடுரோட்டில் நிற்க வைத்துவிட்டு சென்றுவிட்டார்’என்று கூறியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தனது தோழியை நடுரோட்டில் உள்ளாடையுடன் நிற்க வைத்துள்ளார்.

katrina

பாலிவுட் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம்  வருபவர் நடிகை  கத்ரீனா கைஃப். இவர் தமிழ் படங்களில் தலைகாட்டவில்லை என்றாலும் நடிகர் விஜய்யுடன் சில வருடங்களுக்கு முன்பு கோகோ கோலா விளம்பரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் சல்மான்கான், அக்சயகுமார் ஆகியோருடன் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

kartina

இந்நிலையில் கத்ரீனா சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்தார். நிகழ்ச்சியில் அவருடன் அவரது தோழி யும்  கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் புரொமோ  வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. அதில்,  கத்ரீனா குறித்த பேசியுள்ள  அவரது தோழி அனைட்டா,  ‘ஒருமுறை நானும் கத்ரீனாவும் வெளியில் செல்லும் போது, அவர் நான்  அணிந்திருந்த ஜீன்ஸை பார்த்து விட்டு ஹே, ஜீன்ஸ் அழகாக இருக்கிறது எனக்குக் கொடு என்றார். நானும் அவள்  கேட்கிறாளே என்று நடுரோடு என்றும் பார்க்காமல் கழட்டி  கொடுத்தேன். அதை வாங்கிய அவள் என்னை உள்ளாடையுடன் நடுரோட்டில் நிற்க வைத்துவிட்டு சென்றுவிட்டார்’என்று கூறியுள்ளார். இந்த வீடியோவானது  தற்போது சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது. 

 

தனது தோழியை உள்ளாடையுடன் நடுரோட்டில் நிற்க வைத்துவிட்டுச் சென்றது ஏன்  என்று 
கேத்ரீனா கூறும் பதிலைத் தெரிந்து கொள்ள வலைதளவாசிகள் காத்திருக்கின்றனர்.