‘தோல் எடுப்பதற்கெதிராக  தோள் கொடுக்கும் சன்னி லியோன்’ -அசைவத்தை கைவிட்டு சைவத்துக்கு மாறிய சன்னி .. 

 

‘தோல் எடுப்பதற்கெதிராக  தோள் கொடுக்கும் சன்னி லியோன்’ -அசைவத்தை கைவிட்டு சைவத்துக்கு மாறிய சன்னி .. 

பாலிவுட் நடிகை சன்னி லியோன், விலங்குகளின் தோலைப் பயன்படுத்துவதற்கு எதிரான புதிய பிரச்சாரத்திற்காக பீப்பிள் ஃபார் த எத்தியல் ட்ரீட்மென்ட் ஆஃப் அனிமல்ஸ் இந்தியா (பெட்டா) உடன் கைகோர்த்துள்ளார்.  இது விலங்குகளின் தோல் மற்றும் மற்ற உறுப்புகள் மூலம் தயாரிக்கும் பொருட்களுக்கு எதிரான இயக்கம்

 

பாலிவுட் நடிகை சன்னி லியோன், விலங்குகளின் தோலைப் பயன்படுத்துவதற்கு எதிரான புதிய பிரச்சாரத்திற்காக பீப்பிள் ஃபார் த எத்தியல் ட்ரீட்மென்ட் ஆஃப் அனிமல்ஸ் இந்தியா (பெட்டா) உடன் கைகோர்த்துள்ளார்.  இது விலங்குகளின் தோல் மற்றும் மற்ற உறுப்புகள் மூலம் தயாரிக்கும் பொருட்களுக்கு எதிரான இயக்கம் .

sunny-leone

அவர் PETA  இந்தியாவுடன் இணைந்து – பூனைகள் மற்றும் நாய்களை தத்தெடுப்பது மற்றும் கருத்தடை செய்வதை ஊக்குவிப்பதில் இருந்தும் சைவ உணவு உண்பதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் பல பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளார். விலங்குகளின் தோல்களைக் காப்பாற்ற உதவும் அடுத்த பிரச்சாரத்தை விரைவில் ஆரம்பிக்க இருப்பதாக அவர் கூறினார்.

புகைப்படக் கலைஞர் அவினாஷ் கோவாரிக்கரின் போட்டோவை பகிர்வதன் மூலம் சன்னி  ஆரம்பிக்கும் PETA இந்தியா பிரச்சாரத்தை அறிவிக்க சமூக ஊடகங்களுக்கு நம்மை அழைத்துச் சென்றார். படத்தில் அவர் PETA டி-ஷர்ட் அணிந்திருப்பதைக் காணலாம்.