தோனியை பார்த்து ஆக்ரோஷமாக கத்திய மார்கஸ்! 

 

தோனியை பார்த்து ஆக்ரோஷமாக கத்திய மார்கஸ்! 

இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் உலகக்கோப்பையின் 14-வது லீக் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் உலகக்கோப்பையின் 14-வது லீக் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் உலகக்கோப்பையின் 14-வது லீக் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களம் இறங்கிய தவான் மற்றும் ரோகித் சர்மா தொடக்கத்தில் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் பந்துகளை நிதானமாக எதிர்கொண்டனர். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 11.3 ஓவரில் 50 ரன்னைத் தொட்ட இந்தியா, 19 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. தவான் சிறப்பாக விளையாடி 95  சதம் அடித்தார். 25 ஓவர் முடிவில் ஒரு விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை எடுத்தது. அதன்பின் தோனியும், கோலியும் இணைந்து களத்தில் இறங்கினர். தோனி 27 ரன்களிலும் கோலி 82 ரன்களையும் விக்கெட்டுகளை இழந்தனர். தோனியின் பந்தை கேட்ச் பிடித்த ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் தோனியை பார்த்து ஆக்ரோஷமாக கத்தினார். அதன்பின் தோனி மார்கஸ் அருகில் வந்ததது அமைதியாக அங்கிருந்து நகர்ந்தார்.