தோனியை கவுரவித்த ஐசிசி! பிறந்த நாளுக்காகவா? ஓய்வுக்காகவோ? குழப்பத்தில் ரசிகர்கள்!!

தோனியை கவுரவித்த ஐசிசி! பிறந்த நாளுக்காகவா? ஓய்வுக்காகவோ? குழப்பத்தில் ரசிகர்கள்!!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் தோனி, நாளை தனது 38 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து தோனியை கவுரவிக்கும் வகையில் பிசிசி ஒரு வீடியோ பதிவு ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான மகேந்திர சிங் தோனிக்கு நாளை பிறந்த நாள். இந்நிலையில் தோனியை கவுரவிக்கும் விதமாக,  அவர் படைத்த சாதனைகள் மற்றும் அவரது கிரிக்கெட் பயணத்தின் சுவாரஸ்ய நிகழ்வுகள், தோனி குறித்து மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்களின் கருத்துகள், தற்போது கேப்டன் விராட் கோலியின் கருத்துக்கள் போன்றவற்றை தொகுத்து வீடியோ வெளியிட்டுள்ளது. 

ஐசிசியின் இந்த பதிவு பிறந்த நாளுக்காகவா அல்லது தோனியின் ஓய்விற்காகவா என ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது.