“தேவ்” திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது!

 

“தேவ்” திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது!

தேவ் திரைப்படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் ‘யூ’ சான்றிதழ் அளித்துள்ளதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்

சென்னை: தேவ் திரைப்படத்திற்கு தணிக்கை அதிகாரிகள்  ‘யூ’ சான்றிதழ் அளித்துள்ளதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

“தீரன் அதிகாரம், கடைக்குட்டி சிங்கம்” படங்களின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி நடித்துதிற்கும் படம் தேவ். இதை ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இனைந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை புதிய இயக்குநர் திரு.ராஜத் ரவிசங்கர் இயக்கியுள்ளார்.

dev

இதில் கார்த்திக்கு ஜோடிக்கயாக இரண்டாவது முறையாக நடிகை ரகுல் ப்ரீத் நடித்துள்ளார். மேலும் நடிகர் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தின் நடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், தேவ் திரைப்படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் ‘யூ’ சான்றிதழ் கொடுத்துள்ளதாக கார்த்தி தனது டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் தணிக்கை பணிகள் முடிவடைந்ததை அடுத்து வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் படம் ரிலீஸ்காக தயாராக உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் காதல் காட்சிகளுக்குப் பஞ்சமில்லை என்று கூறியுள்ளார் புதிய இயக்குநர் திரு.ராஜத் ரவிசங்கர்.