துப்பாக்கி  சூட்டுக்கு பிறகு துரத்தி பிடித்தது  -25000 ரூபாய் பரிசு கிடைத்தது -காவல்துறையோடு மோதிய  கிரிமினல்  கைது . 

துப்பாக்கி  சூட்டுக்கு பிறகு துரத்தி பிடித்தது  -25000 ரூபாய் பரிசு கிடைத்தது -காவல்துறையோடு மோதிய  கிரிமினல்  கைது . 

கஜியாபாத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டுக்கு  பிறகு ரூ .25,000 பரிசு தொகை அறிவிக்கப்பட்ட   ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டார் என்று போலீசார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது, இரண்டு பைக்கில் வந்த இளைஞர்களை  சோதனை செய்ய  நிறுத்துமாறு போலீசார் கூறினர் . அவர்கள் பைக்கை நிறுத்தாமல் வேகமாக  சாஸ்வான் நகர் காலனிக்குச் சென்றனர்.

police

அதனால் போலீஸ் அவர்களை துரத்தி சென்றது , அப்போது  அவர்களின் பைக் வழுக்கி கீழே  விழுந்தது, அதிலிருந்து இருவரும் விழுந்தனர் அப்போது போலீஸ் அவர்களை  சுற்றி வளைத்ததைக் கண்டு , அவர்கள் போலீஸ்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர், மேலும், காவல்துறையினர்  திருப்பி சுட்டதால்  அவர்களில் ஒருவருக்கு காலில் புல்லட் காயம் ஏற்பட்டது .

bullet

இந்த குழப்பமான நேரத்தில் , அவரது நண்பர் தப்பித்து  ஓடினார் ,காயமடைந்த ஒருவன்  சாதிக் நகரைச் சேர்ந்த பண்டி டயகி  என்ற  கிரிமினல் என கண்டுபிடிக்கப்பட்டது .அவரை போலீசார் உடனே 
சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .

arrested

முன்னதாக, பண்டி மீது கேங்க்ஸ்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும்  அவர் கைது செய்யப்பட்டதற்காக ரூ .25,000 பரிசு அறிவிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டில், ககன் கந்துஜா என்ற தொழிலதிபரை அவர் சுட்டுக் கொன்றதாக எஸ்.எஸ்.பி.கூறினார் .அவரிடமிருந்து  மோட்டார் சைக்கிள் தவிர ஒரு கைத்துப்பாக்கி, மற்றும் இரண்டு  தோட்டாக்களை போலீசார் மீட்டனர்.