தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி அரசு விடுமுறை

 

தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி அரசு விடுமுறை

தீபாவளிக்கு சனி, ஞாயிறு, திங்கள்கிழமை என 3 நாட்கள் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தீபாவளிக்கு சனி, ஞாயிறு, திங்கள்கிழமை என 3 நாட்கள் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி  

இந்த ஆண்டு தீபாவளி வரும் 27 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை உற்சாகமாக கொண்டாடடப்படவுள்ளாது. அரசு விடுமுறையாக தீபாவளி பண்டிகை, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால் ஒரு நாள் லீவு போச்சே என எண்ணி மாணவர்களும், வேலைக்கு செல்வோரும் கவலைப்பட்டுவந்தனர். அவர்களை குஷிப்படுத்தும் விதமாக தீபாவளிக்கு சனி, ஞாயிறு, திங்கள்கிழமை என 3 நாட்கள் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நவ.9ஆம் தேதியை பணி நாளாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.