திரை பிரபலங்களின் பார்வையில் 2.0: வேற லெவல் தலைவா; யார் சொன்னது தெரியுமா?

 

திரை பிரபலங்களின் பார்வையில் 2.0: வேற லெவல் தலைவா; யார் சொன்னது தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள பிரம்மாண்ட படைப்பான 2.0 படம் குறித்து பிரபலங்கள் பலர் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள பிரம்மாண்ட படைப்பான 2.0 படம் குறித்து பிரபலங்கள் பலர் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இயக்குநர்  ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், மற்றும் எமி ஜாக்சன் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் 2.0.  3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

இப்படம் இன்று உலகம் முழுவதும் 10,500 திரையங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் சிறப்பு காட்சிகள் இன்று காலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்து பிரபலங்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன்:

 

 

நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், தலைவா வேற லெவல், ஷங்கர் சார் ரஜினி சார் கூட்டணி எப்பவுமே மாஸ் தான் என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர் கார்த்தி: 

 

நடிகர் நானி :

 

இயக்குநர் பா.ரஞ்சித்:

 

இயக்குநர் வெங்கட் பிரபு: