திருவண்ணாமலையில் நவம்பர் மாதம் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது?

திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பெளர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். இப்படி பெளர்ணமி தினத்தில் திருவண்ணாமலையைச் சுற்றி கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமியை தரிசித்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இப்படி பெளர்ணமி தினங்களில் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். 

girivalam

இந்த மாதம் பெளர்ணமி நவம்பர் 11ம் தேதி வருகிறது. இதைத் தொடர்ந்து நவம்பர் மாத பெளர்ணமி கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரத்தை திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இம்மாதம் 11- ந்தேதி திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு பெளர்ணமி தொடங்கி 12-ந் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 7.40 மணி வரை பெளர்ணமி இருக்கிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.