திருமலையிலிருந்து காப்பியடிக்கப்பட்ட பிகில் போஸ்டர்!

 

திருமலையிலிருந்து காப்பியடிக்கப்பட்ட பிகில் போஸ்டர்!

அண்மையில் வெளியான பிகில் பட போஸ்டர் விஜய் நடித்து வெளிவந்த திருமலை படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டதாக தகவல் கசிந்துவருகிறது. 

அண்மையில் வெளியான பிகில் பட போஸ்டர் விஜய் நடித்து வெளிவந்த திருமலை படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டதாக தகவல் கசிந்துவருகிறது. 

அட்லீ இயக்கும் பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் விஜய்யின் பிறந்தநாளன்று  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் பிகில் படத்தில் வரும் வெறித்தனம் என்ற  பாடலை நடிகர் விஜய் பாடுகிறார் என்ற அப்டேட் வெளியானது. 

Bigil

இந்நிலையில்  ஏஜிஎஸ் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பிகில் பட  போஸ்டரில் விஜய் கொடுத்த போஸ் அவரது பழைய படம் ஒன்றில் அப்படியே இருக்கும், அது எந்த படம் என கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு ரசிகர்கள் பலரும் சரியான பதில் கொடுக்க அவர்களும் விஜய்யின் திருமலை படத்திலும் இதே போஸ் இருக்கும் என என இரண்டு போஸ்டர்களையும் இணைத்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.