திருச்சியில் கொரோனா வார்டுக்காக ரோபோட்கள் நன்கொடை

 

திருச்சியில் கொரோனா வார்டுக்காக ரோபோட்கள் நன்கொடை

திருச்சியில் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்று கொரோனா வார்டுக்காக ரோபோட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

திருச்சி: திருச்சியில் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்று கொரோனா வார்டுக்காக ரோபோட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

திருச்சிரப்பள்ளியில் கொரோனா பாதிப்பால் தனிமை வார்டில் உள்ள நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்குவதற்காக ஒரு பிரைவேட் மென்பொருள் நிறுவனம் அரசு மருத்துவமனைக்கு மனிதன் போன்று செயல்படும் ரோபோக்களை நன்கொடையாக அளித்துள்ளது.

இவற்றில் 4 ரோபோக்கள் தற்போது பயன்படுத்த தயாராக உள்ளன. மருத்துவமனையின் டீன் கூறுகையில், “மாவட்ட நிர்வாகம் அனுமதித்தால் அவை பயன்படுத்தப்படும்” என்றார்.