திமுக- பாஜகவினரிடையே ஏற்பட்டுள்ள துண்டுச்சீட்டு சண்டை! துண்டுச்சீட்டு vs டிஜிட்டல் சீட்டு!! 

 

திமுக- பாஜகவினரிடையே ஏற்பட்டுள்ள துண்டுச்சீட்டு சண்டை! துண்டுச்சீட்டு vs டிஜிட்டல் சீட்டு!! 

அண்மையில் சென்னை, பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திமுக-வின் இளைஞரணிச் செயலாளுரும், மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அவர் துண்டுச்சீட்டில் உள்ள குறிப்புகளை அப்படியே பார்த்து உரையாற்றினார்.

அண்மையில் சென்னை, பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திமுக-வின் இளைஞரணிச் செயலாளுரும், மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அவர் துண்டுச்சீட்டில் உள்ள குறிப்புகளை அப்படியே பார்த்து உரையாற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானதையடுத்து  #துண்டுசீட்டு2.0 என்று உதயநிதியை கேலி செய்து பாஜக ஒரு வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோவை உதயநிதியின் ட்விட்டர் பக்கத்திற்கு டேக் செய்தது. 

twitter
பாஜக பதிவிட்ட ட்வீட்டிற்குக் கீழ், மோடி ஐபேடை பார்த்து படிக்கு புகைப்படங்களை பதிவிட்ட பலர், இது என்ன டிஜிட்டல் சீட்டா என கிண்டல் செய்துள்ளனர். தமிழிசையின் கூற்றுப்படி ஆக…. ட்விட்டரில் அழகாக அரங்கேறியது துண்டுச்சீட்டு சண்டை! 

அண்மை காலமாக அதிமுக அமைச்சர் ஸ்டாலினை துண்டுச்சீட்டு வைத்து படிப்பவர் என கிண்டல் செய்த நிலையில் இன்று அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினை பாஜகவினர் கலாய்க்க தொடங்கிவிட்டனர்