திமுகவின் மதசார்பின்மை ஹிந்துக்களுக்கு எதிராக மட்டும்தானா..? ஸ்டாலினின் அரசியல் வேடம்..!

 

திமுகவின் மதசார்பின்மை ஹிந்துக்களுக்கு எதிராக மட்டும்தானா..? ஸ்டாலினின் அரசியல் வேடம்..!

மு.க.ஸ்டாலினையும், திமுகவையும் ஆதரிக்கிறோம் என்று சொல்லும் போலி மதசார்பின்மை பேசுபர்களுக்கு சில கேள்விகள்.

மு.க.ஸ்டாலினையும், திமுகவையும் ஆதரிக்கிறோம் என்று சொல்லும் போலி மதசார்பின்மை பேசுபர்களுக்கு சில கேள்விகள். காஷ்மீரில் இருக்க வேண்டும் என்றால் அல்லாஹு அக்பர் என்று சொல்ல வேண்டும் என்று சொல்லி ஹிந்துக்களை விரட்டி அடித்த போது உங்களின் மதசார்பின்மை எங்கே சென்றது?

stalin

இந்தியாவின் மதசார்பற்ற அரசியல் சட்டம் எங்களுக்கு வேண்டாம், பாகிஸ்தானின் இஸ்லாமிய ஷரியத் சட்டம் வேண்டும். அதனால் இந்தியாவில் இருந்து பிரிவினை கேட்கிறோம் என்று சொன்ன காஷ்மீர் பிரிவினைவாதிகள் சொன்ன போது ஏன் ஒரு இஸ்லாமியரும் அந்த பிரிவினைவாதிகளுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கவில்லை?  எங்கே சென்றது உங்களின் மதசார்பின்மை?

மிசோரம் மாநிலத்தில் இருந்த பூர்வ குடி மக்கள் ப்ரஸ் இன மக்களான அவர்கள் ஹிந்துக்கள், அந்த ஒரு காரணத்திற்காகவே கிறிஸ்துவர்கள் ப்ரஸ் இன மக்கள் 50 ஆயிரம் பேரை மிசோரம் மாநிலத்தில் இருந்து விரட்டப்பட்ட போது ஏன் மதசார்பினம் பேசும் கிறிஸ்துவர்கள் ஒருவரும் அது பற்றி வாய் தீரவில்லை? நாகாலாந்தில் யேசுவிற்காக (A nation for Christ) இந்தியாவை பிரித்து தனி தேசம் அமைக்க வேண்டும் என்று இன்று வரையில் பிரிவினை வன்முறையில் ஈடுபடும் அமைப்புகளுக்கு எதிராக ஏன் ஒரு கிறிஸ்துவம் வாய் திறக்கவில்லை?

udhay

உங்கள் மதசார்பின்மை எல்லாம் ஹிந்துக்களுக்கு எதிராக மட்டும் தானா? இது என்ன நியாயம்? யாராவது இஸ்லாமியர் அல்லது கிறிஸ்துவர் நேர்மையாக பதில் அளிக்க முடியும்மா? மு.க.ஸ்டாலின் பொறுப்பற்ற முறையில் பேசுகிறார். ஆனால் இது தான் தமிழக அரசியல். நேற்று வரையில் இலங்கை தமிழர்களை கொன்ற கொலைகாரர்கள் என்று தூற்றப்பட்ட காங்கிரஸ் திமுகவோடு இன்று கூட்டணி வைத்து திருமா, வைகோ, வேல்முருகன் போன்றவர்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக கை சின்னத்திற்கு வாக்கு அளியுங்கள் என்று கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தலோ, வெட்கமோ இல்லாமல் வாக்கு கேட்டவர்கள்.

Thiruma

நேற்று வைகோ, சீமான், திருமா போன்றவர்கள் செய்த மிக மோசமான அரசியலை தான் இன்று ஸ்டாலின் செய்து கொண்டு இருக்கிறார். இந்த மோசமான திராவிட அரசியலை பார்க்க வேடமாக இருக்கிறது, நாளை இந்த அரசியல்வாதிகள் தான் தமிழத்தின் முகம் பிரதிநிதியாக வர போகிறார்கள்.