திமுகவின் புதிய 24 மணி நேர குருதி கொடை செயலியை ஸ்டாலின் துவக்குகிறார்!

 

திமுகவின் புதிய 24 மணி நேர குருதி கொடை செயலியை ஸ்டாலின் துவக்குகிறார்!

தி.மு.க மருத்துவ அணி சார்பில் “தி.மு.க. குருதி தான செயலியை” (DMK blood donation App) நாளை அண்ணா அறிவாலயத்தில் .ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வைக்கிறார். அறுவை சிகிச்சை உள்ளிட்ட அவசர காலங்களில், ரத்தம் தேவைப்படுபவர்கள், இந்தச் செயலிமூலம் தொடர்புகொண்டால், உடனடியாக உரிய வகை ரத்தம் கிடைத்திட தி.மு.க மாநில மருத்துவ அணி ஏற்பாடு செய்து தரும்.

தி.மு. நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமன்றி, பொதுமக்களும் சுலபமாக ரத்த தானம் செய்திட, தி.மு. மருத்துவ அணி சார்பில்தி.மு.. குருதி தான செயலியை” (DMK blood donation App) நாளை  அண்ணா அறிவாலயத்தில் .ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வைக்கிறார். அறுவை சிகிச்சை உள்ளிட்ட அவசர காலங்களில், ரத்தம் தேவைப்படுபவர்கள், இந்தச் செயலிமூலம் தொடர்புகொண்டால், உடனடியாக உரிய வகை ரத்தம் கிடைத்திட தி.மு. மாநில மருத்துவ அணி ஏற்பாடு செய்து தரும்.

DMK comes up with Blood Donation app

இந்தச் செயலி 24 மணிநேரமும் செயல்பட, அதற்கான தொழில்நுட்ப வல்லுநர்கள் தொடர்ந்து தொடர்பில் இருப்பார்கள். ரத்தம் தேவைப்படுவோர் மட்டுமல்லாமல், ரத்த தானம் செய்ய விரும்புபவர்கள், இந்த செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுமாறு திமுக மருத்துவ அணி கேட்டுக்கொண்டுள்ளது.