தாய்மையை மிஞ்சிய சக்தி இல்லை என்பதை நிரூபித்த பறவை… பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி!

 

தாய்மையை மிஞ்சிய சக்தி இல்லை என்பதை நிரூபித்த பறவை… பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி!

மரங்கொத்தி ஒன்று தன் கூட்டிற்குள் நுழைந்த பாம்பை வெளியேற்ற போராடும் வீடியோ பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது. இஸ்ரேலில் ஹெர்செலியாவைச் சேர்ந்த பொறியாளர் அசாஃப் அட்மோனி, ஜூன் மாதம் பெருவில் உள்ள யாராபா ஆற்றில் சுற்றுலா சென்ற போது இந்த வீடியோவை எடுத்திருக்கிறார்..

மரங்கொத்தி ஒன்று தன் கூட்டிற்குள் நுழைந்த பாம்பை வெளியேற்ற போராடும் வீடியோ பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது.

இஸ்ரேலில் ஹெர்செலியாவைச் சேர்ந்த பொறியாளர் அசாஃப் அட்மோனி, ஜூன் மாதம் பெருவில் உள்ள யாராபா ஆற்றில் சுற்றுலா சென்ற போது இந்த வீடியோவை எடுத்திருக்கிறார்..

அந்த பாம்பு முட்டை அல்லது குஞ்சுகளைத் தேடி வந்திருக்கலாம், அந்த மரங்கொத்தி வெளியே சென்றவுடன் எதோ அசைவது போல தெரிந்ததும் அது திரும்பி வந்துவிட்டது என்று அவர் கூறினார்.

woodpecker-90

தனது குஞ்சுகளைக் காக்க அது போராடிய போது அதன் தாய்மை உணர்வே மேலோங்கி நின்றது. தன் உயிரைப் பற்றியும் கவலை கொள்ளாமல் பாம்பை கொடூரமாக தாக்கியது

“என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது என்னவென்றால், உள்ளே இருக்கும் நினைக்கும் குஞ்சுகளுக்காக அவள் தன்னைத் தானே தியாகம் செய்வதாகத் தோன்றியது,” என்று நாங்கள் நினைத்தோம்” என்றும் கூறினார்.

தன்னை விட பல மடங்கு  பெரிய கொடூர விலங்கை எதிர்த்து விடாமுயற்சியுடன் சண்டையிட்ட மரங்கொத்தியின் தாய்மையை காணும் போது அனைவரையும் நெகிழ்ச்சி  செய்கிறது. அதிக காயம் பட்ட அந்த இறந்திருக்கலாம் என்றும் அசாஃப் கூறினார்.