தஹில் ரமணியை சந்தித்தார் சட்டத் துறை அமைச்சர் சி.வி சண்முகம்.

 

தஹில் ரமணியை சந்தித்தார் சட்டத் துறை அமைச்சர் சி.வி சண்முகம்.

சட்டத் துறை அமைச்சர் சி.வ சண்முகம் உயர் நீதி மன்ற நீதிபதி தஹில் ரமணியை சந்தித்து பதவி விலகும் முடிவை கைவிடக் கோரி வலியுறுத்தியுள்ளார்.  

சட்டத் துறை அமைச்சர்  சி.வி சண்முகம் உயர்நீதி மன்ற நீதிபதி தஹில் ரமணியை சந்தித்து பதவி விலகும் முடிவை கைவிடக் கோரி வலியுறுத்தியுள்ளார்.  

உயர்நீதி மன்ற நீதிபதியை மேகலாயாவிற்கு இடம் மாற்றம் செய்ய கொலீஜியத்தின் முடிவை எதிர்த்து மறுபரிசீலனை செய்யுமாறு  தஹில் ரமண கூறினார். அதனை கொலிஜியம் மறுத்தால் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார்.  

அதனால் இன்று தஹில் ரமணியை, சட்டத் துறை அமைச்சர் நேரில் சந்தித்து அந்த முடிவை கைவிடக் கூறி வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தஹில் ரமணியின அமர்வில் விசாரிக்கப் படவிருந்த 75 வழக்குகள், நீதிபதி. வினோத் சாரி மற்றும் சரவணன் அமர்வில் விசாரிக்க  நியமிக்கப்பட்டுள்ளதாக பதவுத்துறை தெரிவித்துள்ளது