தளபதி 65 படத்தை இயக்கும் பாண்டிராஜ்! நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்ப படத்தில் விஜய்…

 

தளபதி 65 படத்தை இயக்கும் பாண்டிராஜ்! நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்ப படத்தில் விஜய்…

தளபதி 65 படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவிருப்பதாக செய்திகள் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

தளபதி 65 படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவிருப்பதாக செய்திகள் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக  வலம் வருபவர் நடிகர் விஜய். தளபதி என்று அன்பாக அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர்  திரைப்படத்தில் நடித்துவருகிறார்

விஜய்

இந்நிலையில் நடிகர் விஜயின் அடுத்த படத்தை பாண்டிராஜ் இயக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதனையடுத்து தளபதி 65 என்ற ஹேஷ்டேக் இணையத்தை அதகளப்படுத்தியது. இந்த படம்  கடை குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை போல வாடிவாசல் குடும்ப படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் பொங்கல் விடுமுறையில் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன