தளபதி 63: நயன்தாரா அப்பா இவர்தான்?

 

தளபதி 63: நயன்தாரா அப்பா இவர்தான்?

அட்லீ இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும்
படம் தளபதி 63. இதில் ரெபா மோனிகா, டேனியல் பாலாஜி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

அட்லீ இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும்
படம் தளபதி 63. இதில் ரெபா மோனிகா, டேனியல் பாலாஜி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

v

தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு அட்லீ – விஜய் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மெர்சல், சர்கார் படத்துக்கு பிறகு ஏ.ஆர். ரஹ்மான் விஜய்யுடன் ஹாட்ரிக் கூட்டணி அமைக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்திருக்கிறது இதன் படக்குழு. 

dxx

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகவுள்ள இந்த படத்தில், ஞானசம்பந்தம் புதிதாக இணைந்துள்ளார். இவர் நயன்தாராவின் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.