தளபதி விஜய் மனைவி சங்கீதாவுக்கு  ‘முடிசூடா தளபதி’ விருது!

 

தளபதி விஜய் மனைவி  சங்கீதாவுக்கு  ‘முடிசூடா தளபதி’ விருது!

சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு சஞ்சய் ஜேசன் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். 

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் தளபதியாக இருக்கிறார். ஆண்டுக்கு ஒருபடம் கொடுத்தாலும் அவரின் கிரேஸ் இன்னும் ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை. வெற்றி, தோல்வி என வாழ்க்கையில்  படிப்படியாக முன்னேறிய தளபதி விஜய்க்கு எப்போதும் உறுதுணையாக இருப்பது அவரது மனைவி சங்கீதா. முன்னணி நடிகராக இருந்த காலகட்டத்தில் அதாவது  1999ம் ஆண்டு சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு சஞ்சய் ஜேசன் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். 

ttn

பொதுவாக விஜய்  படத்தின் ஆடியோ விழாக்கள், வெற்றி விழாக்கள் போன்றவற்றில் மட்டுமே சங்கீதாவை நாம் பார்க்க முடியும். இதை தவிர அவர் வேறு எந்த  நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பது இல்லை.  

ttn

இந்நிலையில் முதல்முறையாக கலர்ஸ் தமிழ் கலாட்டா.காம் இணைந்து நடத்திய ‘வொண்டர் வுமேன்’ என்ற விருது விழாவுக்கு வந்த சங்கீதாவுக்கு  ‘முடிசூடா தளபதி’ என்ற விருது வழங்கப்பட்டது.  இதை நடிகை சிம்ரன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.