தல அஜித் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரபலங்கள் வாழ்த்து இதோ!

 

தல அஜித் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரபலங்கள் வாழ்த்து இதோ!

இவரின் சின்ன நகர்வைக்கூட இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இவரின் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட நாள் இன்று தான். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் அன்பாக தல என்று அழைக்கப்படும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவரின் சின்ன நகர்வைக்கூட இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இவரின் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட நாள் இன்று தான். 

 

தல அஜித் இன்று தனது 49வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தள பக்கம் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அஜித் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று வேண்டுகோள்  விடுத்திருந்தார். இருப்பினும் இணையத்தில்  அஜித் பிறந்தநாள் பிரபலங்களாலும், ரசிகர்களாலும்  கொண்டாடப்பட்டு வருகிறது. பெரும் பழன பிரபலங்கள் டிவிட்டர் பக்கத்தில் common dp வைத்து அசத்தி வருகின்றனர். 

இந்நிலையில் தல அஜித்  பிறந்தநாளுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறியுள்ளனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு…

 

r

 

tttttgtddddrrffff