தல அஜித்திற்கு ட்விட்டரில் ஹாப்பி பர்த்டே வாழ்த்து சொன்ன பிரபலங்கள்!

 

தல அஜித்திற்கு ட்விட்டரில் ஹாப்பி பர்த்டே வாழ்த்து சொன்ன பிரபலங்கள்!

நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் பிறந்த நாள் வாழ்த்து குவிந்து வருகின்றனர். 

சென்னை: நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் பிறந்த நாள் வாழ்த்து குவிந்து வருகின்றனர். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று அழைக்கப்பட்டும் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.  இவரின் சின்ன நகர்வைக்கூட அவரது ரசிகர்கள்  இணையத்தில் வைரலாக வருகின்றனர். 

இந்நிலையில் தல அஜித் இன்று(மே1) தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதையொட்டி இவரின் கோடான கோடி ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களை போல பிரபலங்களும் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

சரி யார் யார் தல பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கூறியுள்ளார்கள் என்பதைப் பார்ப்போம்…..