தலைவர் 168 : கிராமத்து பெண்ணாக மீனா; இணையத்தில் போட்டோஸ் லீக்!

 

தலைவர் 168 : கிராமத்து பெண்ணாக மீனா; இணையத்தில் போட்டோஸ் லீக்!

படப்பிடிப்பு  ஐதராபாத்தில் சமீபத்தில் துவங்கியது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.

தர்பார் படத்தையடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இதன்மூலம் சிவா முதன்முறையாக ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ரஜினியின் 168 வது  திரைப்படமான இப்படத்தை  சன் பிக்சர்ஸ்  தயாரிக்கவுள்ளது.

ttn

இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு  ஐதராபாத்தில் சமீபத்தில் துவங்கியது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.

ttn

இந்நிலையில் இப்படத்தில் மீனா  ஷூட்டிங் ஸ்பாட்டில் கிராமத்துப் பெண் கெட்டப்பில் இருக்கும் போட்டோஸ் இணையத்தில் லீக்காகியுள்ளது.

ttn

முன்னதாக நடிகை  குஷ்பூ இப்படத்தில் வில்லியாக நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.