தலைவர் 168 அப்டேட்: ரஜினி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்துகிட்டு இருக்கு!

 

தலைவர் 168 அப்டேட்: ரஜினி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்துகிட்டு இருக்கு!

தலைவர் 168 படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தலைவர் 168 படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

rajini

ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள தர்பார் படத்தையடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகச்  சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.இதன்மூலம் சிவா முதன்முறையாக ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ரஜினியின் 168 வது  திரைப்படமான இப்படத்தை  சன் பிக்சர்ஸ்  தயாரிக்கவுள்ளது. 

siva

இந்நிலையில்  தலைவர் 168 படத்தின் படப்பிடிப்பு  ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதியன்று தொடங்கவுள்ளது. மேலும் இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர் நடிகைகள், மற்ற தொழில்நுட்ப கலைஞர் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.