தம்பியைக் காதலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்…! கல்யாணம் கைகூடுமா!?

 

தம்பியைக் காதலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்…! கல்யாணம் கைகூடுமா!?

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விரைவில் கல்யாணம் ஆக உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. 

சென்னை: பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விரைவில் கல்யாணம் ஆக உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்தின் மூலம் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானவர் மேலும் இவர் நடித்த தர்மதுரை, வடசென்னை போன்ற படங்கள் இவருக்கு நற்பெயரை பெற்றுத் தந்தது  மேலும் சமீபத்தில் வெளியான ‘கணா’ படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

aishwarya rajesh

 
இந்நிலையில் 29 வயதாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் பிரபல நடிகர் ஒருவரை தான் காதலித்து வருகிறாராம். இவர் நடித்த ஒரு முக்கிய படத்தில் தம்பி கதாபாத்திரத்தில் நடித்த ஒருவரைத் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் காதலிக்கிறார், என்றும் விரைவில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடக்க இருப்பதாகவும், சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டுவருகிறது.