‘தமிழ் ராக்கர்ஸ்ல பார்க்குறேன்…பூக்கருல பார்க்குறேன்னு படத்த நாசம் பண்ணாதீங்கடா’ : பொதுமக்களின் தர்பார் விமர்சனம் வீடியோ!

 

‘தமிழ் ராக்கர்ஸ்ல பார்க்குறேன்…பூக்கருல பார்க்குறேன்னு படத்த நாசம் பண்ணாதீங்கடா’ :  பொதுமக்களின் தர்பார் விமர்சனம் வீடியோ!

சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  இன்று உலகமெங்கும் வெளியானது.

ttn

இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை  உற்சாகப்படுத்தியுள்ளது.

ttn

இந்நிலையில் தர்பார் படத்தை பார்த்த ரசிகர்களின் மனநிலை என்னவென்பதை இந்த வீடியோவில் பாருங்க!