தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத ஆட்டத்தை ஆரம்பித்த மோடி… கமுக்கமாக களமிறக்கிய பாஜக..!

 

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத ஆட்டத்தை ஆரம்பித்த மோடி… கமுக்கமாக களமிறக்கிய பாஜக..!

ஆளுநருக்கு பதிலாக உள்ளூர் அதிகார வர்க்கத்தையே மக்களுடன் நேருக்கு நேர் மோத விட்டு வேடிக்கை பார்க்கும் விளையாட்டுதான் சிறப்பு அதிகாரி நியமனம்.

தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்  போய் ஆய்வு செய்தால் கருப்பு கொடி காட்டுகிறார்கள்.  எதிர்ப்பு பலமாக கிளம்புகிறது. இதனால், தமிழ்நாட்டில் துடப்பம் எடுத்து சுத்தம் செய்யும் பாவ்லா காட்சிகளைக் கூட ஒதுக்கி வைத்து விட்டு கப்சிப் கண்ணாயிரமாகி விட்டார் ஆளுநர்.  ஆனால், அவருக்கு பதில் தமிழக அதிகாரி ஒருவரையே மத்திய அரசு பணிகளை 2020க்குள் முடித்து இது எல்லாம் நாங்கள் கொண்டு வந்தது என்று மார்தட்ட நினைத்து , கொடுத்த பிரஷரால் ஒரு வரை நியமித்து இருக்கிறார்கள். edappadi

காரணம் மத்திய அரசு திட்டங்கள் ஒவ்வொன்றும் பல்லாயிரம் கோடியிலான திட்டங்கள். ஒன்று முடங்கினால் கூட வட்டிக்கு மேல் வட்டி குட்டி போட்டு திட்டத்தையே நாசமாக்கிவிடும். அதுமட்டுமில்லாமல் உலக வங்கி உள்பட பல்வேறு நாடுகள் இனி பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் அளிக்க தயக்கம் காட்டும். ஆளுநருக்கு பதிலாக உள்ளூர் அதிகார வர்க்கத்தையே மக்களுடன் நேருக்கு நேர் மோத விட்டு வேடிக்கை பார்க்கும் விளையாட்டுதான் சிறப்பு அதிகாரி நியமனம். prohit

அதாவது துணை கவர்னர் பதவி என சொல்லலாம். காரணம் சுனாமி, கஜா, தானே உள்பட பல்வேறு புயல்களின்போது சிறப்பாக பணியாற்றியவர், மக்களிடம் அறிமுகமானவர் என்பதால் மாநில அரசு இவரை தேர்வு செய்து இருக்கிறது. இதற்கு காரணம் பாஜக அரசு. prohitஇனிமேல் தமிழகத்தின் பல்வேறு துறை அதிகாரிகளை மத்திய அரசின் பணிகளை நிறைவேற்ற முடுக்கிவிடுவது, அவர்களை வேலை வாங்குவது, பொதுமக்களின் எதிர்ப்புகளை இவரை வைத்தே சமாளிப்பது என்பதுதான் பாஜகவின் கணக்கு.