தமிழக ஆளுநர் பிறந்தநாளையொட்டி முதல்வர் வாழ்த்துக் கடிதம்!

 

தமிழக ஆளுநர் பிறந்தநாளையொட்டி முதல்வர் வாழ்த்துக் கடிதம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். 

இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில், “Please accept my heartiest greetings and best wishes on the  happy occasion of your birthday. I pray that almighty may grant you many more years of good health and peace to continue serving the nation and the people” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

ttn

அதாவது, உங்கள் பிறந்தநாளின் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் ஏற்கவும். தேசத்துக்கும் மக்களுக்கும் தொடர்ந்து சேவை செய்வதற்கு, உங்களுக்கு இன்னும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்தையும் அமைதியையும் சர்வவல்லவர் வழங்க வேண்டுமென்று நான் பிரார்த்திக்கிறேன் என்று வாழ்துக்கள் தெரிவித்துள்ளார். இதனை தமிழக மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது.