தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை குறைப்பது விபரீத விளைவை ஏற்படுத்தும் – மு.க.ஸ்டாலின்

 

தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை குறைப்பது விபரீத விளைவை ஏற்படுத்தும் – மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை குறைப்பது விபரீத விளைவை ஏற்படுத்தும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை குறைப்பது விபரீத விளைவை ஏற்படுத்தும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை குறைப்பது விபரீத விளைவை ஏற்படுத்தும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதாக காட்டுவதற்கு, பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ttn

கொரோனா பரிசோதனை குறித்து போலிக் கணக்கு காட்டி தமிழக அரசு மக்களை ஏமாற்றி வருவதாக ஸ்டாலின் கூறியுள்ளார். மே 7-ஆம் தேதி அன்று 14,102-ஆக இருந்த கொரோனா பரிசோதனை எண்ணிக்கை மே 16-ஆம் தேதி 8,270-ஆக குறைந்துள்ளது. அதாவது 10 நாட்களில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.