தனுஷ்  சாதனையை முறியடித்த பிரபல நடிகை: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 

தனுஷ்  சாதனையை முறியடித்த பிரபல நடிகை: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த “ஒய் திஸ் கொலவெறி” பாடலை பிரபல நடிகை சாய்பல்லவி முறியடித்துள்ளார்

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்தஒய் திஸ் கொலவெறிபாடலை பிரபல நடிகை சாய்பல்லவி முறியடித்துள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கடந்த 2012ம் ஆண்டு வெளியான “3” திரைப்படத்தில்ஒய் திஸ் கொலவெறி”  பாடல் இந்தியா  மட்டும் இன்றி  உலகளவில் ட்ரெண்ட் ஆன விஷயம் அனைவரும் அறிந்ததே. எட்டு வருடங்களுக்கு முன்பு அனிருத் இசையில் தனுஷ் பாடிய பாடல் வந்த 28 நாட்களிலேயே 20 மில்லியன் பார்வைகளை பெற்று யுடியுபில் மிக முக்கிய சாதனை படைத்தது. தற்போது இந்த பாடல்  17 கோடியே 37 லட்சம் பார்வைகளை தாண்டியுள்ளதாக  கூறப்பட்டுள்ளது.

why this kolaveri

இந்நிலையில் நடிகை சாய்பல்லவி நடிப்பில் தெலுங்கில் 2017ஆம் ஆண்டு வெளியான ஃபிடா என்ற தெலுங்கு படத்தில் இடம் பெற்றவச்சிண்டேஎன்ற பாடல் 17 கோடியே  40 லட்சம் பார்வையாளர்கள் கடந்துஒய் திஸ் கொலவெறிபாடலின் சாதனையைமுறியடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தனுஷ் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

fida