தனது 95ஆவது வயதில் இன்று காலை காலமானார் ராம் ஜெத்மலானி!

 

தனது 95ஆவது வயதில் இன்று காலை காலமானார் ராம் ஜெத்மலானி!

முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர பகீரபிரயத்தனம் மேற்கொண்டவர்களில் ராம் ஜெத்மலானியும் ஒருவர். ஆனால், பாஜகவின் ஆட்சிக்காலத்தில் தவறுகள் நிகழ்ந்தபோதும் சுட்டிக்காட்டவும், தட்டிக்கேட்கவும் தவறவில்லை. கடந்த சில மாதங்களாகவே உடல்நலம் குன்றியிருந்த ஜெத்மலானியின், உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள்படி முதல்வராக இருந்த ஜெயலலிதா தனக்கு வந்த பரிசுப்பொருட்களை அவர் அரசிடம் ஒப்படைத்திருக்கவேண்டும் என்ற வாதத்தின்போது, ’முதலமைச்சராக இருப்பவர் அரசு ஊழியரே அல்ல’ என ஜெத்மலானி தனது வாதத்தை முன்வைத்தபோது ஒருகணம் நீதித்துறையே ஸ்தம்பித்திருக்கும். பிரபல வழக்கறிஞரும், முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான ஜெதம்லானி தனது 95ஆவது வயதில் இன்று காலை காலமானார்.

RIP sir

முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர பகீரபிரயத்தனம் மேற்கொண்டவர்களில் ராம் ஜெத்மலானியும் ஒருவர். ஆனால், பாஜகவின் ஆட்சிக்காலத்தில் தவறுகள் நிகழ்ந்தபோதும் சுட்டிக்காட்டவும், தட்டிக்கேட்கவும் தவறவில்லை. கடந்த சில மாதங்களாகவே உடல்நலம் குன்றியிருந்த ஜெத்மலானியின், உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ராம் ஜெத்மலானியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.