தனது புகைப்படத்தால் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகிய 83 வயது நடிகை

 

தனது புகைப்படத்தால் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகிய 83 வயது நடிகை

83 வயதான நடிகை சுறுசுறுப்பாக  ஒரு இளம்பெண் போல் கோல்ப் விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.  தனது 80 வயதிலும் எப்படி இவ்வளவு ஆற்றலுடன் இயங்குகிறர் என அனைவரும் அவரை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். 

பாலிவுட் நடிகை வைஜயந்திமலா தனது ஃபிட்டான உடலின் மூலம் நெட்டிசன்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

83 வயதான நடிகை சுறுசுறுப்பாக  ஒரு இளம்பெண் போல் கோல்ப் விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.  தனது 80 வயதிலும் எப்படி இவ்வளவு ஆற்றலுடன் இயங்குகிறர் என அனைவரும் அவரை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். 

 

வைஜயந்திமலா தமிழில் பார்த்திபன் கனவு, இரும்புத்திரை மற்றும் தேன்நிலவு போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும்   75-க்கும் மேற்பட்ட இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த புகைப்படங்களைப் பார்க்கும் போது அவர் ஒரு தீவிர கோல்ப் வீரர் என்று தெரிகிறது. இது பற்றி பேசிய அவர் “நான் நீண்ட காலமாக கோல்ஃப் விளையாடுகிறேன். என் கணவர் என்னை விளையாட வைத்து விளையாட்டை நேசிக்கச் செய்தார்.  என் இளமை நாட்களில், நான் குதிரை சவாரி செய்வது மிகவும் பிடிக்கும், டேபிள் டென்னிஸ் மற்றும் பூப்பந்து போன்ற விளையாட்டுகளையும் விளையாடியுள்ளேன். ” என்றும் கூறினார்.