தனது ஊழியர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் ஸ்விகி!

 

தனது ஊழியர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் ஸ்விகி!

சில கட்டுப்பாடுகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  இருப்பினும் அதில் பணிபுரியும் ஊழியர்களின் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களான  தடை ஸ்விகி, சொமாட்உணவு டோ, ஊபர் ஈட்ஸ்  போன்றவற்றிற்கு முதலில் தடை கூறினாலும் தற்போது சில கட்டுப்பாடுகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  இருப்பினும் அதில் பணிபுரியும் ஊழியர்களின் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. 

r

இந்நிலையில் ஸ்விகி தனது ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில்  COVID நிவாரண நிதித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதில் ஸ்விவி நிறுவனர்கள், மூத்த அதிகாரிகள், முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் இருந்து நிதி பெறப்பட உள்ளது.

tt

ஸ்விகி நிறுவனர் சிஇஓ ஸ்ரீஹர்ஷா மஜேட்டி தனது ஆண்டு வருமானத்தில் இருந்து 50% நிதியை அழித்துள்ளாராம். இதனால் இதுவரை 4 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது. இதன் மூலம் மருத்துவ செலவு, இன்சூரன்ஸ், குடும்ப செலவு, உணவுத் தேவை என பல்வேறு நலன்களை செய்ய ஸ்விகி திட்டமிட்டுள்ளது.