தனக்கு தானே முதலிடம் கொடுத்து கொண்ட சேரன்: கடுப்பான லாஸ்லியா

 

தனக்கு தானே முதலிடம் கொடுத்து கொண்ட சேரன்: கடுப்பான லாஸ்லியா

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது.

losliya

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனால் டிக்கெட் டூ பினாலே  டாஸ்க் ஆரம்பமாகியுள்ளது. முதல் கட்டமாக நடந்த இரண்டு  டாஸ்க்குகளில் தனி நபராக தர்ஷனும், இரண்டாவது டாஸ்கில் குழுவாக தர்ஷன், ஷெரின், கவின் ஆகிய மூவரும் வென்றனர்.

 

இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. அதில், யாருக்கு எந்த இடம் என்ற தரவரிசை படுத்துதலில் சேரன் பேசும் போது, ஃபஸ்ட்ன்னா நான் தான் முதல்ல இருக்கனும். அப்போ தானே அது ஃபஸ்ட். இங்க இருக்குற எல்லாரையும் விட எனக்கு வயசு கொஞ்சம் அதிகம். அனுபவங்களும் அதிகம். எல்லாரும்  என்ன கேட்டாங்க, இதுக்குள்ள போறீயே? இதுல யங்ஸ்டர்ஸ் தானே ஜெயிப்பாங்கன்னு. எல்லாருக்கும் தனி தனியா பாலோயர்ஸ் இருக்காங்க, ஃபேன்ஸ் இருக்காங்க. ஆர்மி இருக்காங்க. ஆனால்  எல்லாருடைய  பாலோயர்ஸ், ஆர்மி,   எனக்கு பாலோயர்ஸ். அதனால நான் கண்டிப்பா ஜெயிப்பேன்னு சொன்னேன் அது கண்டிப்பா நடந்துருக்கு’ என்றார்.