“தண்ணில தண்ணி அடிக்கிறியா செம ஹாட் மச்சி” ஷெரினின் பிகினி போட்டோஸ்; சனம் ஷெட்டி பார்த்த வேலையா?

 

“தண்ணில தண்ணி அடிக்கிறியா செம ஹாட் மச்சி” ஷெரினின் பிகினி போட்டோஸ்;  சனம் ஷெட்டி பார்த்த   வேலையா?

இந்த சீசனில் கவின் -லாஸ்லியா காதல் , ஷெரின் – தர்ஷன் இடையேயான உறவு என பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

மற்ற சீசன்களை காட்டிலும் பிக் பாஸ் சீசன் 3  மிகவும் சிறப்பாக இருந்ததாக பலரும் கூறி வருகின்றனர். குறிப்பாக இந்த சீசனில் கவின் -லாஸ்லியா காதல் , ஷெரின் – தர்ஷன் இடையேயான உறவு என பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

 

 

ttn

இதில் ஷெரினுக்கு தர்ஷன் மீது ஏற்பட்ட ஈர்ப்பு ஏற்பட்டாலும்  அவரின் தனிப்பட்ட வாழ்வில்  நான் எந்த பிரச்னையையும் செய்யக்கூடாது என்று நினைக்கிறேன் என்று ஷெரின் கூறியது பலரது பாராட்டையும் பெற்றது. 

 

பிக் பாஸ்  நிகழ்ச்சிக்குப் பிறகு இன்டர்வியூ, போட்டோஷூட் என்று பிஸியாக உள்ள ஷெரின் முன்பை விட இன்னும் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துக்கும்  வந்து விட்டார். 

இந்நிலையில் நடிகை ஷெரினின் பிகினி  உடை புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் பழைய புகைப்படங்கள் தான் என்றாலும்  திடீரென்று  டிவிட்டரில் உலா வருகிறது.  இதை கண்ட ஷெரின் ரசிகர்கள் சனம் ஷெட்டி பார்த்த வேலையா இருக்கும் என்று  கூறி வருகிறார்கள்.

ttn

கடந்த சில நாட்களாக தர்ஷன் – சனம்  ஷெட்டி இருவருக்குமான மோதல் மீடியாக்களில் பற்றியெரியும் நிலையில் தற்போது ஷெரினின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.