ட்விட்டரில் ட்ரெண்டாகும் #ஆகஸ்ட்8_தலதரிசனம்! தல வெறியர்களின் பட பிரமோஷன்!! 

 

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #ஆகஸ்ட்8_தலதரிசனம்! தல வெறியர்களின் பட பிரமோஷன்!! 

நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளிவரவுள்ளதாக போனிகபூர் ட்விட்டரில் நேற்று அறிவித்திருந்தார். இதையடுத்து  #ஆகஸ்ட்8_தலதரிசனம் என்ற ஹேஷ்டேக்கை தல வெறியர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளிவரவுள்ளதாக போனிகபூர் ட்விட்டரில் நேற்று அறிவித்திருந்தார். இதையடுத்து  #ஆகஸ்ட்8_தலதரிசனம் என்ற ஹேஷ்டேக்கை தல வெறியர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

oo

விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து, அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. பிரபல தயாரிப்பாளருமான போனிகபூர் தயாரித்துள்ள இப்படத்தினை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.

rr

அடுத்தமாதம் ரீலிசாகவுள்ள இந்த படத்தில் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

aa

இந்நிலையில் நேற்று கையில் சுத்தியலுடன் ஆக்ரோஷமாக அஜித் காட்சி தரும் படத்தினை வெளியிட்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை வெளியாகும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.  

ww

இதையடுத்து இன்று காலையிலிருந்து  #ஆகஸ்ட்8_தலதரிசனம் என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.