ட்விட்டரில் ட்ரெண்டாகும் #வெறித்தனமானதளபதிFans!

 

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #வெறித்தனமானதளபதிFans!

#வெறித்தனமானதளபதிFans என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

#வெறித்தனமானதளபதிFans என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

விஜய்

நடிகர் விஜய் நடித்துவரும் பிகில் திரைப்படத்திற்காக ஏ ஆர் ரஹ்மான் இசையில் முதன் முறையாக நடிகர் விஜய் வெறித்தனம் என்ற பாடலை பாடவுள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதும் #Verithanam ஹேஷ்டேக் சில விநாடிகளில் தேசிய அளவில் முதலிடத்தில் டிரெண்டானது.

விஜய்

இந்நிலையில் பிகில் படத்தில் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. 

#வெறித்தனமானதளபதிFans

அட்லீயின் பிகில் படத்தில் விளையாட்டை மையப்படுத்திய சில விஷயங்களை சொல்ல இருக்கிறார் என்பது பர்ஸ்ட் லுக் மூலம் தெரிகிறது. படப்பிடிப்பு முழுவதும் சென்னையிலேயே நடைபெற்றுவரும் நிலையில், படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அத்துடன் #வெறித்தனமானதளபதிFans என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது.