டேவிட் பெக்காம் கார் ஓட்ட தடை

 

டேவிட் பெக்காம் கார் ஓட்ட தடை

போன் பேசியபடி கார் ஓட்டியதால் இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்து வீரரான டேவிட் பெக்காம் 6 மாதங்கள் கார் ஓட்ட தடை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

போன் பேசியபடி கார் ஓட்டியதால் இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்து வீரரான டேவிட் பெக்காம் 6 மாதங்கள் கார் ஓட்ட தடை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்து வீரரான டேவிட் பெக்காம் கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் தேதி கார் ஓட்டிச்சென்றபோது போன் பேசிக்கொண்டே சென்றதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ப்ரோம்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே டேவிட் பெக்காம் என அறிவித்திருந்த நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஆறு மாதம் கார் ஓட்ட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.