டேட்டிங்கிற்கு அழைத்த ரசிகர்…ஒரே பதிலால் அதிர வைத்த நடிகை ரைசா

 

டேட்டிங்கிற்கு அழைத்த ரசிகர்…ஒரே பதிலால் அதிர வைத்த  நடிகை ரைசா

மாபெரும் வெற்றியானதையடுத்து தற்போது ‘அலிசா’, ‘காதலிக்க யாருமில்லை’, ‘எப்.ஐ.ஆர்’ படங்களில் ரைசா நடித்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களைக் கவர்ந்தவர் ரைசா வில்சன். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஐபி 2, நாச்சியார் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

ttn

அதையடுத்து நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் நாயகியாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படம் மாபெரும் வெற்றியானதையடுத்து தற்போது ‘அலிசா’, ‘காதலிக்க யாருமில்லை’, ‘எப்.ஐ.ஆர்’ படங்களில் ரைசா நடித்து வருகிறார். 

ttn

இந்நிலையில் நடிகை ரைசா சமீபத்தில் தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் நான் உங்களை  விட 7வயது குறைவானவன். என்னுடன் நீங்கள் டேட்டிங் வருவீர்களா? என்று கேட்டிருந்தார்.

tttn

அதற்கு ரைசா, உங்களுக்கு என்னை விட 7 வயது குறைவா? டேட்டிங் செல்ல வயது ஒரு தடையில்லை. யாருடன் வேண்டுமானாலும் டேட்டிங் செல்லலாம் என்று கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.