டிரெண்டிங் உடையில் நடிகை ரெஜினாவின் கிளாமர் போட்டோஷூட்!

 

டிரெண்டிங் உடையில் நடிகை ரெஜினாவின் கிளாமர் போட்டோஷூட்!

மேலும் இவர் நடித்துள்ள பார்ட்டி, நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

தமிழில் கண்ட நாள் முதல்,  கேடி பில்லா கில்லாடி ரங்கா, சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட  படங்களில் நடித்தவர் நடிகை ரெஜினா.  

tn

மேலும் இவர் நடித்துள்ள பார்ட்டி, நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

ttn

இதைத் தொடர்ந்து கவர்ச்சியாகக் களமிறங்கிய ரெஜினா தெலுங்கு பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.  

ttn

பாலிவுட் இயக்குநர் ஷெல்லி சோப்ராதர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏக் லடிக்கி கோ தேகா தோ ஐசா லகா’ படத்தில் ரெஜினா லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ttn

இந்நிலையில்  நடிகை ரெஜினா  பாலிவுட்டில் டிரெண்டாகி வரும் கவுன் அணிந்து கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார்.  இதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.