டிராகன்களைக் காப்பாற்ற ஒரு தீவையே மூடிய இந்தோனேசியா! 

 

டிராகன்களைக் காப்பாற்ற ஒரு தீவையே மூடிய இந்தோனேசியா! 

கொமோடோ வகை டிராகன்களைக் காப்பாற்ற ஒரு தீவையே மூட இந்தோனேசிய அரசு திட்டமிட்டுள்ளது. 

கொமோடோ வகை டிராகன்களைக் காப்பாற்ற ஒரு தீவையே மூட இந்தோனேசிய அரசு திட்டமிட்டுள்ளது. 

இந்தோனேசியாவின் பிரபலமான சுற்றுலா தளம் கொமோடோ தீவு. இங்கு ஆயிரத்து 700 கொமோடோ டிராகன்கள் உயிர் வாழ்கின்றன. சுற்றுலா பயணிகளின் வருகையால் தீவின் சூழலியல் கெடுவதாகவும் இது கொமோடோ டிராகன்களை பாதிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து இப்பகுதி ஆளுநர், தீவை முதல்கட்டமாக ஓராண்டு காலம் மூடி வைக்கலாம் என பரிந்துரைத்துள்ளார். இந்த தீவில் மனித உரிமைகளுக்கு வேலையில்லை விலங்கு உரிமை மட்டும்தான் என அவர் கூறியுள்ளார். எனவே 2020ஆம் ஆண்டு முதல் தீவில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சொல்லப்படுகிறது