டிக் டாக்கில் ட்ரெண்டாகும் இயக்குநர் பிரபு சாலமன்னின் மகள்! வைரலாகும் வீடியோ!

 

டிக் டாக்கில் ட்ரெண்டாகும் இயக்குநர் பிரபு சாலமன்னின் மகள்! வைரலாகும் வீடியோ!

இயக்குநர் பிரபு சாலமன்னின் மகள் ஷைனி டிக் டாக் செய்யும் வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

சென்னை: இயக்குநர் பிரபு சாலமன்னின் மகள் ஷைனி டிக் டாக் செய்யும் வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்த பட்டியலில் பிரபு சாலமனும் ஒருவர். இவர் இயக்கத்தில் வெளியான மைனா, கும்கி, கயல்  திரைப்படங்கள் வசூல் ரீதியாக மட்டுமின்றி மக்களின் மனதில் ஒரு நீங்காத நினைவாகவே உள்ளது. தற்போது இவரின் இயக்கத்தில் கும்கி 2 திரைப்படம் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரபு சாலமன்னின் மகள் ஷைனி, தமிழ் பாடல் ஒன்றிற்கு டிக் டாக் செய்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதன் மூலம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பின்தொடரும் பட்டியலும் ஏறிக்கொண்டே வருகிறது.

insta